top of page

                                                                       Testimonials

"வீட்டில் எல்லோருக்கும் பல வித மன குழப்பங்கள்; இரவில் உறக்கம் கிடையாது. புத்தக விளம்பரத்தின் வாயிலாக ஆராமேக்ஸ் பற்றி தெரியவந்து; மூன்று மாதம் பயன் படுத்தினோம். பிரச்சினைகள் நீங்கி அனைவரும் சந்தோசமாக இருக்கிறோம். வீட்டில் உலவி வந்த ஏதோ தீய சக்தி விலகிவிட்டது என்பதை உணர முடிகிறது." 

-ஆர். விஜயகுமார், K .R. புரம், பெங்களூரு-5600036

 

..Everybody at home was tormented by vague fears, turbulence and confusion accompanied by sleepless nights. Having seen a newspaper advertisement, we bought 'Auramax' and 'Prana' Agni Kundam. Within 3 months all the problems vanished and happiness returned to the household. We could feel some evil power had been expelled."

R.Vijayakumar, K.R Puram, Bengaluru-560036

"தெளிவாக சிந்தித்து முடிவெடுப்பது இப்போது எளிதாகிவிட்டது.  தொடர்ந்து சிரமப்படுத்தி வந்த ஜீரணக் கோளாறும்  கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. ஆராமேக்ஸ் பயன்பாட்டுக்குப் பின்,  சாப்பிட பிடிவாதம் பிடிக்கும் எனது ஒரு வயது மகன் நன்கு சாப்பிடுகிறான் ; உறங்குகிறான். ஆராமேக்சுக்கு  நன்றி!"

 -வெற்றிவேல், அக்கரைப்பேட்டை, நாகை மாவட்டம்- 611106

 

 "Auramax has brought in clarity of thought and simplified decision making. My chronic digestive problem has been brought under control. Even my 1-year-old son's intake of food has increased and he sleeps well"

- S.V.Vetrivel, Akkaraipettai, Nagapattinam District-611106

"எனது தம்பி சொன்னதின் பேரில் நானும் ஒரு  ஆராமேக்ஸ் தருவித்து அணிந்தேன். அணிந்த இரண்டாம் நாளே எனது  முதுகுவலி முக்கால் வாசி நீங்கிவிட்டது ; அன்றாட வேலைகளுக்குப் பிறகு  வரும் அலுப்பும் சோர்வும் தற்போது வருவதில்லை".
- சா. வை. சிங்காரவேல், அக்கரைப்பேட்டை, நாகை மாவட்டம்- 611106 

 

"On my brother's recommendation, I bought Auramax. The very second day I could feel my backache had subsided. Now I feel fresh and energetic even after a hard day's work..."
-S.V.Singaravel, Akkaraipettai, Nagapattinam District-611106

 

 

"எனது தம்பி சொன்னதின் பேரில் நானும் ஒரு  ஆராமேக்ஸ் தருவித்து அணிந்தேன். அணிந்த இரண்டாம் நாளே எனது  முதுகுவலி முக்கால் வாசி நீங்கிவிட்டது ; அன்றாட வேலைகளுக்குப் பிறகு  வரும் அலுப்பும் சோர்வும் தற்போது வருவதில்லை".
- சா. வை. சிங்காரவேல், அக்கரைப்பேட்டை, நாகை மாவட்டம்- 611106 

"On my brother's recommendation, I bought Auramax. The very second day I could feel my backache had subsided. Now I feel fresh and energetic even after a hard day's work..."
-S.V.Singaravel, Akkaraipettai, Nagapattinam District-611106

"கடந்த இரண்டு மாதங்களாக தங்களது 'ப்ராணா' அக்னி குண்டத்தில் அக்னிஹோத்திரம் செய்து வருகிறேன். ஒரு வருடமாகப் போராடி இனி திரும்ப கிடைக்காது என்று என்னால் கை கழுவப்பட்ட எனக்கு வரவேண்டிய 25,000 ரூபாய் ஒரே வாரத்தில் கிடைத்தது.  மன அமைதி, மகிழ்ச்சியோடு  இந்த இரண்டு மாதங்களில் வருவாயும்   பெருகியுள்ளது."
- ஆர். ரகுநாதன், மகாராஜா நகர், திருநெல்வேலி-627011 


"For over 2 months now, I have been performing agnihothram in 'Prana' Agni Kuntam. Within a week after I started, I was surprised to get back Rs.25,000 which had been written off as bad debt after a year long struggle. Now my income has increased apart from happiness."
-R. Raghunathan, Mahaaraaja Nagar, Thirunelveli-627011

 

“Encouraged by quick and positive results in the beginning, I continued performing agnihotram for 108 days. As an LIC agent, my earnings registered an increase unprecedented in 12 years. Thanks to your company, I am performing agnihotram and reaping countless benefits even today!” 

-V.N Rathnavel, Erode-638001, Tamil Nadu.

“Your homa kuntam is a godsend. Performing homam with it creates a positive vibration there by ensuring peace, prosperity and health.”

-R.Banumathi, Sunrise Herbal Clinic –Chennai-600017

"காலையில் புத்துணர்ச்சியுடன் எழ முடிகிறது; எனது அன்றாட நிகழ்சிகளை  குறித்த நேரத்தில் செய்யும் கட்டுப்பாட்டை உருவாக்குகிறது. உடற்சோர்வு, மனச்சோர்வு நீங்கி நாள் முழுவதும் உறசாகமாக கடமையாற்ற முடிகிறது. ப்ராணா ஹோம குண்டம் என்ற இந்த இந்த உன்னத தயாரிப்புக்கு எனது உளங்கனிந்த நன்றி!"  

- N  சந்தோஷ் குமார்,  ஸ்ரீ வெங்கடேஸ்வரா மார்கெட்டிங், சென்னை-600079 

 

"I get up in the morning full of energy. Time management has improved and it has given me the discipline to complete my daily chores as planned. Throughout the day I remain fresh and brisk without fatigue. 'Prana' is a great product and I owe you a thanks!

-N Santhosh Kumar, Sri Venkateswara Marketing, Chennai-600079

Connect with us
  • w-facebook
  • Twitter Clean
  • w-linkedin
  • w-vimeo

© 2015 by The Healing Touch Aura Centre. Proudly created with Wix.com

bottom of page